குஞ்சங்கல் கிராமத்தில் வாழும் குடும்பங்களுக்கான சுத்தமான குடிநீர் வழங்கும் நிகழ்வு!
2026.03.12 அன்று, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் மருதங்கேணி பிரிவிற்குட்பட்ட குஞ்சங்கல் கிராமத்தில் வாழும் சுமார் 70 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நிகழ்வு, கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த
